2022 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்