அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த குழுவில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.