புத்தளம்ஆனமடுவ சங்கட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார்.

புத்தளம் ஆனமடுவ, சங்கட்டிகுளம் பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வண்டிகள் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது,

இதன்போது ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் தீ ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மற்றய மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.