இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் நின்றவர்களுக்கு  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக் வழங்கி இருந்தார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார்.  அதன் போது, இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுவோம் என  தெரிவித்து, கேக்கினை அங்கு நின்றவர்களுக்கு பகிர்ந்திருந்து கொடுத்தார்.