தென்னாபிரிக்காவுக்குச் சென்று வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸூடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.