இளைஞர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் பிரியஜனக்க எனப்படும் ‘மன்ன ரமேஷ்’  உட்பட மூவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தில் வைத்து மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.