2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டில் பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் இல்லாமையினால் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது