ஏழ்மைக் கனவின்
கூடார மாளிகையில்
கல்லெறிந்து போகாதே..
கலைந்து போனால்
காயம் கனவுக்கு
மட்டுமல்ல!!

– யாழ் மானி –