ஒமிக்ரோன் கொவிட் தொற்றுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் தொற்றினால் பதிவான முதல் மரணம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.