மூன்று பாம்புகள் ஒன்று சேர்ந்து படம் எடுத்து நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி தெறிக்கவிடுகின்றது.

பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் நிலையில், எந்தவொரு சூழ்நிலையில் இதனை அவதானித்தால் பார்வையாளர்கள் நடுங்கி தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

இங்கு king cobra என்று அழைக்கப்படும் நாகபாம்பு மூன்று முக்கோண நிலையில் நின்றுகொண்டு படம் எடுக்கின்றது.

இதில் ஒரே ஒரு பாம்பு மட்டும் தனது நாக்கினை வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றது.

https://www.instagram.com/reel/CXfbPgFDLfY/?utm_medium=copy_link