யாழ்ப்பாணம் ஆரியகுளம் புனரமைக்கப்பட்ட நிலையில், நாளை (02.12.2021)) கோலாகலமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் அழகாக காட்சி தருகிறது.