கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட சீனாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கூறியே தடை விதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதால் பள்ளிகள், மதவழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதித்துள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது