கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 12,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 12,625.82 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.