கோவத்தில் இருக்கும் குழந்தைக்கு தாய் ஒருவர் பாடம் கற்று கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த காட்சி பார்ப்பதற்கு ஊக்கமளிப்பவையாக இருப்பது மட்டுமல்ல மக்களுக்கு பாடம் கற்றுக்கொடுப்பவையாகவும் இருக்கின்றது.

கோபத்தை கட்டுப்படுவது குறித்து அந்த தாய் தனது சிறு வயது மகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

அதனை அழுதபடியே கேட்டுக்கொண்டிருந்த மகன், தாய் தன்னை நேசிப்பதாக தெரிவித்தவுடன் பாசத்தோடு கட்டிபிடித்துக் கொள்கிறான். இது நம் அனைவருக்கும் கட்டாயம் தேவைப்படும் ஒரு பாடம் தான்.

  • https://www.instagram.com/reel/CXL-chtJiql/?utm_medium=copy_link