எருமை மாடு ஒன்றை உணவாக்க நினைத்த சிங்க கூட்டமே அலண்டு ஓடும் அரிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த அட்டகாசமான வீடியோவை சுசாந்தா நந்தா என்ற இந்திய வன அதிகாரி ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார்.

முதலில் ஒரு எருமை மாடு சிங்க கூட்டத்திடம் சிக்கி கொண்டது. பிறகு அதன் நண்பர் கூட்டம் சேர்ந்து சிங்க கூட்டத்தையே அலறி ஓட வைத்துள்ளது.

இந்த காட்சி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

https://twitter.com/i/status/1466390824757780480