ஒருநாள்…
ஏதோ ஒரு காரணத்தினால்
எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம்.

வாகனங்கள் ஓடுவதும்
கப்பல்கள் மிதப்பதும்
விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம்.

ஆனால் உனக்கான உணவை
நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால் இதையெல்லாம் எண்ணி
நீ அஞ்ச வேண்டியதில்லை….

நம்மாழ்வார்