சில நாடுகளுக்கான பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து அதிகாரசபையினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாம்வே, பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.