ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டி நாய் ஒன்று தாகத்தோடு அடி பம்பின் அருகில் வந்து தண்ணீருக்காக காத்திருக்கின்றது.

அதன் தாகத்தை தீர்க்க குழந்தை அடி பம்பை அடித்து தண்ணீர் வர வைக்க முயற்சி செய்கின்றது.

இத்தனைக்கும் அந்த அடி பம்பின் உயரம் கூட குழந்தை இல்லை.

நாயின் தாகத்தை தீர்க்க குழந்தை செய்த செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.