சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலாகும் வரையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது