தொலைத்தொடர்பில்
உன்னுடன் நான்……
பேசும் வார்த்தையில்
வாழ்ந்து முடித்து…
காற்றில் உந்தன்
வாசம் முகர்ந்து……
தவறிப்போன உன்
தவணைக்காய்
தடுமாறிக் காத்திருக்கிறேன்…

– யாழ் மானி –

(ஹைக்ஹூ கவிதைகள்)