கனமழையால், தமிழகம் தூத்துக்குடி, திருவள்ளுர் மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.