ஐநாவின் அரசியல் மற்றும் சமாதானத்திற்கான உதவிச்செயலாளர் திரு காலிட் கிஹாரியின் இலங்கை விஜயத்தின் போது தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை அறிவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பில்,

இலங்கையில் தொடரும் அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஊடான இன அழிப்பு குறித்தும் தமிழர் பொறுப்புக்கூறல் தேவைப்பாடுகள் குறித்தும் தமிழரின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுசெயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.