கிரிக்கெட் விளையாட்டில் நடுவர் செய்யும் பணி மிகவும் முக்கியமான ஒன்று. வீரர்கள் விக்கெட் குறித்து கேட்கும் போது முடிவுகளை சில நொடிகளில் எடுக்க வேண்டும்.

நடுவர் கொடுக்கும் அவுட் ஆனது ஒரு ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடும். சில நடுவர்கள் தவறான முடிவை கொடுத்தாலும், மூன்றாம் நடுவருக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், நடுவரின் வித்தியாசமான செயல் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சியில், Wide சென்ற பாலை தலைகீழாக நின்றபடி அறிவித்து இருக்கிறார்.