யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் கட்டைக்காட்டில் உருக்குலைந்து நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

மீனவர்களால் கிராம சேவகர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது