மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதவிகளுக்கு பயந்து பதவிகளை காக்க வேலை செய்பவர்கள் நாங்கள் இல்லை, பதவிகளை விட்டு விலக வேண்டுமாயின் அதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.