தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) நண்பகல் 12 மணி முதல் தொடருந்து சேவைகளிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.