நாம் அணியும் ஆபரணங்களை முன் பின் தெரியாதவர்களிடம் பாலிஷ் போட கொடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை விளக்கியுள்ளது இக்காணொளி.

குறித்த காணொளியில் 250கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசினை பெற்றுக்கொண்ட வடமாநில இளைஞர்கள், அதனை பாலிஷ் போட்டு 100 வரை எடுத்துள்ளனர்.

இந்தியாவில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தினை செய்தவர்களை கையும், களவுமாக பிடித்த நபர்கள், காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு செல்கின்றனர்.

இன்று பெரும்பாலான மக்கள் இம்மாதிரியான நபர்களிடம் ஏமாந்து தங்கம் மற்றும் வெள்ளியினை பாலிஷ் போடுவதற்கு கொடுக்கின்றனர். இக்காட்சியினை அவதானித்து இனியாவது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.