நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபை 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.