நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிய  4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கக் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன