தொட முடியாத
தொலைவிலிருந்தாலும்…
நினைவு விலங்கிட்டு – எனை சிறைப்பிடித்தது
நீ மட்டும்தான்!

– யாழ் மானி –

(ஹைக்ஹூ கவிதைகள்)