மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள படகு தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பயணில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.