பதில் நிதி அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள காரணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.