பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்