நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஆகவே, மீண்டும் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை சபை அறிவித்துள்ளது.