பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில், மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த எட்டு சந்தேக நபர்களும் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது