பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இம்தியாஸ் எனும் பில்லி ராவல்பின்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.