எதிர்வரும் 24ம்திகதி முதல் 2ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கட்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.