யானை குட்டி ஒன்று நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கையில் தாய் யானை குட்டியின் அருகில் யாரும் வராதவாறு குட்டி யானை மீண்டும் கண் விழிக்கும் வரை காத்திருந்த செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை  இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று தரையில் படுத்து அசந்து தூங்கிக்கொண்டிருக்கின்றது.

https://www.instagram.com/reel/CWogO8oL03v/?utm_medium=copy_link