புகையிரத ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் நிறைவுக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரிய தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.