மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது என சக்திவலு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.