நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி பழுதடைந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.