தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மாவீரர் லெப்ரினன்  சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் ஆகியோர் ஈகை சுடரேற்றி,  அவருக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.