செலவை குறைப்பதற்காக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நைஜீரியா, பிராங்பேர்ட் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.