கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு மேலும் 1,147,770 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.