“நேற்றிரவு (09.12.2021) கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று (PPT) அதிகாலை வேளையில் ரம்பாவ பகுதிக்கு அருகில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது பலர் காயமடைந்துள்ளார்கள்”

தங்கள் உறவினர்கள் யாராவது குறித்த பஸ்சில் வந்திருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்து கொள்ளுங்கள் உறவுகளே