யாழ் மாநகர சபையின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக ஈச்சமோட்டை மறவர் குளம் புனரமைக்கப்படவுள்ளது. இவ் அபிவிருத்தி திட்டமும் அறக்கொடை அரசன் திரு வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதி அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த குள கட்டுமானத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. குறித்த திட்டத்தின் மாதிரி ஒளிப்பட காட்சி இத்துடன் உங்கள் பார்வைக்காக விடப்படுகின்றது.

https://fb.watch/9M0QO4N241/