பாம்பு என்ற பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அதுவும் மலைப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். அதுவும் நீங்கள் இப்போது பார்க்க உள்ள வைரல் வீடியோவில், ஒரு ராட்சத மலைப்பாம்பைக் காணலாம்.

இணைய உலகில் எது எப்போது வைரலாக மாறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. சில சமயம் அவை நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சர்யத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆற்றின் கரையோரம் படுத்துக் கிடப்பதைக் காணலாம்.

சில நொடிகளுக்கான இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் அதிக அளவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CW4y3kOI8Ae/?utm_medium=copy_link