யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை பட்ஜெட் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு மாதங்களில் சுயேட்சை குழுவின் ஆட்சி பறிக்கப்பட்டுள்ளது.