அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் அசைவ உணவாக ஆட்டுக்கறி உள்ளது. சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம். ஏனெனில் அந்தளவுக்கு அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

எலும்புகளை வலுவாக்கும் மட்டன்

மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.    

ஆட்டுக்கால் சூப்பை வைத்து சாப்பிடுவதனால் நமது எலும்புகள் வலுவாகும். இது பார்வை கோளாறுகளை சரிசெய்த்து கூர்மையான பார்வையை நமக்கு பெற்றுத்தரும்.

ஆட்டு இறைச்சி சாப்பிடுவன் காரணமாக, நமது சிறுநீரக சுரப்பி வலிமை அடையும்.

இதயத்திற்கு ஆரோக்கியம்

ஆட்டின் இதயத்தை சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் ஆட்டின் நுரை ஈரல் மற்றும் கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்