பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக அவர் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்